இந்நிலையில் இந்திப் படமொன்றில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வெகு காலமாக விமலா ராமன் இந்தியில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வைஜெயந்திமாலா, சுனில் தத் நடித்த சரித்திரப் படமான அமர்பாலியை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். இதில் வைஜெயந்திமாலா நடித்த வேடத்தில் விமலா ராமன் நடிக்கிறார். முதலில் ஜெனிலியா பிறகு அசின், பத்மப்ரியா, த்ரிஷா, இப்போது விமரா ராமன். கோடம்பாக்கம் அழகிகளின் கோட்டை சரிகிறதோ? |
Download As PDF

விமலா ராமனை மலையாளப் படவுலகம் ஓரளவுக்கு பயன்படுத்திக் கொண்டது. முன்னணி நடிகர்களுடன் சில படங்களில் விமலா ராமன் நடித்தார். ஆனாலும் அங்கும் ஏமாற்றமே.

No comments:
Post a Comment