Ads

exclusivemails.net

Wednesday, March 17, 2010

எனதன்பு உறவுகள்..


எனதன்பு உறவுகள்... இத்தனை பேர் எனது தளத்திற்கு வருகிறீர்கள், மிகவும் நன்றி.
நான உங்களுக்கு ஒரு விடயத்தை சோல்ல வேண்டும்,எனது சிறிய வயது முதலான
ஆசை அறிவிப்பாளர் ஆக வேண்டும் எனபது தான்.அந்த ஆசை எனது நண்பர்களின்
முயற்சியால் வெற்றியழித்துள்ளது,அவர்களுக்கும் எனது நன்றிகள்.

சரி, எனது நிகழ்ச்சியை நீங்களும் கேட்டுப்பாருங்களேன் www.sareeram.com என்னும் இணையத்தில்
இலங்கை நேரப்படி இரவு 07.30 முதல் 10.00 வரை (GMT:14.00-16.30) கேட்க தவறாதீர்கள்
18-03-2010 அன்றைய நிகழ்ச்சியில்.... இசையமைப்பாளர் M.S.விஸ்வநாதன்
அவர்கள் இசையமைத்து வெளியான திரைப்படங்களில் இருந்தான பாடல்கள் ஒலிக்கவுள்ளது.


கேட்டுவிட்டு ஒரு வரியேனும் எழுதிப்போடுங்கள்..harisarma@live.com

நன்றியுடன்
உங்கள்

ஹரிப்பிரசாந்த் (ஹரி)
Download As PDF

1 comment:

ரவி said...

வாழ்த்துக்கள் ஹரி.

Popular Posts